#sureshraina
#rohitsharma
I still have cricket left in me: Suresh Raina
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ள சுரேஷ் ரெய்னா, தனக்குள் கிரிக்கெட் ஆர்வம் இன்னும் உள்ளதாகவும், இந்திய அணியில் இடபெற தான் செயலாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.